Tamilmusic(Thevaram)

Thursday, July 26, 2007

thiruvanamalai thiru thala puranam

thiruvanamalai thiru thala puranam auido recording is available in the web page
http://www.bnaiyer.com/Lokadharma/LD-Events-Soundbites.htm

Monday, October 16, 2006

THEVARAM

PLEASE MAKE A VISIT TO ANOTHER BLOG http://thevaram.blogspot.com

Monday, May 15, 2006

THIRU PUGHALUR

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(முதல் திருமுறை)
1.2 திருப்புகலூர்
பண் - நட்டபாடை
12
குறிகலந்தஇசை பாடலினான்நசை யாலிவ்வுல கெல்லாம்நெறிகலந்ததொரு நீர்மையனாயெரு தேறும்பலி பேணிமுறிகலந்ததொரு தோலரைமேலுடை யானிடம்மொய்ம் மலரின்பொறிகலந்தபொழில் சூழ்ந்தயலேபுய லாரும்புக லூரே.
1.2.1
13
காதிலங்குகுழை யன்னிழைசேர்திரு மார்பன்னொரு பாகம்மாதிலங்குதிரு மேனியினான்கரு மானின்னுரி யாடைமீதிலங்கவணிந் தானிமையோர்தொழ மேவும்மிடஞ் சோலைப்போதிலங்குநசை யால்வரிவண்டிசை பாடும்புக லூரே.
1.2.2
14
பண்ணிலாவுமறை பாடலினானிறை சேரும்வளை யங்கைப்பெண்ணிலாவவுடை யான்பெரியார்கழ லென்றுந்தொழு தேத்தஉண்ணிலாவியவர் சிந்தையுள்நீங்கா வொருவற்கிட மென்பர்மண்ணிலாவும்அடி யார்குடிமைத்தொழில் மல்கும்புக லூரே.
1.2.3
15
நீரின்மல்குசடை யன்விடையன்னடை யார்தம்அரண் மூன்றுஞ்சீரின்மல்குமலை யேசிலையாக முனிந்தன்றுல குய்யக்(*)காரின்மல்குகடல் நஞ்சமதுண்ட கடவுள்ளிட மென்பர்ஊரின்மல்கிவளர் செம்மையினாலுயர் வெய்தும்புக லூரே. (*) முனிந்தானுலகுய்ய என்றும் பாடம்.
1.2.4
16
செய்யமேனிவெளி யபொடிப்பூசுவர் சேரும்மடி யார்மேல்பையநின்றவினை பாற்றுவர்போற்றிசைத் தென்றும்பணி வாரைமெய்யநின்றபெரு மானுறையும்மிட மென்பரருள் பேணிப்பொய்யிலாதமனத் தார்பிரியாதுபொ ருந்தும்புக லூரே.
1.2.5
17
கழலினோசைசிலம் பின்னொலியோசை கலிக்கப்பயில் கானிற்குழலினோசைகுறட் பாரிடம்போற்றக் குனித்தாரிட மென்பர்விழவினோசையடி யார்மிடைவுற்று விரும்பிப்பொலிந் தெங்கும்முழவினோசைமுந் நீரயர்வெய்த முழங்கும்புக லூரே.
1.2.6
18
வெள்ளமார்ந்துமிளிர் செஞ்சடைதன்மேல் விளங்கும்மதி சூடிஉள்ளமார்ந்தஅடி யார்தொழுதேத்த உகக்கும்அருள் தந்தெங்கள்ளமார்ந்துகழி யப்பழிதீர்த்த கடவுட்கிட மென்பர்புள்ளையார்ந்தவய லின்விளைவால்வளம் மல்கும்புக லூரே.
1.2.7
19
தென்னிலங்கையரை யன்வரைபற்றி யெடுத்தான்முடி திண்டோ ள்தன்னிலங்குவிர லால்நெரிவித்திசை கேட்டன்றருள் செய்தமின்னிலங்குசடை யான்மடமாதொடு மேவும்மிட மென்பர்பொன்னிலங்குமணி மாளிகைமேல்மதி தோயும்புக லூரே.
1.2.8
20
நாகம்வைத்தமுடி யானடிகைதொழு தேத்தும்மடி யார்கள்ஆகம்வைத்தபெரு மான்பிரமன்னொடு மாலுந்தொழு தேத்தஏகம்வைத்தஎரி யாய்மிகவோங்கிய எம்மானிடம் போலும்போகம்வைத்தபொழி லின்நிழலான்மது வாரும்புக லூரே.
1.2.9
21
செய்தவத்தர்மிகு தேரர்கள்சாக்கியர் செப்பிற்பொரு ளல்லாக்கைதவத்தர்மொழி யைத்தவிர்வார்கள் கடவுள்ளிடம் போலுங்கொய்துபத்தர்மல ரும்புனலுங்கொடு தூவித்துதி செய்துமெய்தவத்தின்முயல் வாருயர்வானக மெய்தும்புக லூரே.
1.2.10
22
புற்றில்வாழும்அர வம்மரையார்த்தவன் மேவும்புக லூரைக்கற்றுநல்லவவர் காழியுள்ஞானசம் பந்தன்தமிழ் மாலைபற்றியென்றுமிசை பாடியமாந்தர் பரமன்னடி சேர்ந்துகுற்றமின்றிக்குறை பாடொழியாப்புக ழோங்கிப்பொலி வாரே.
1.2.11காவிரி தென்கரைத் தலம்.சுவாமிபெயர் - அக்கினீசுவரர்; தேவியார் - கருந்தார்க்குழலியம்மைதிருச்சிற்றம்பலம்

THRUNANSAMBANDAR

Saturday, May 13, 2006

THIRU BRIMHAPURAM PANN


1.1 திருப்பிரமபுரம்பண் - நட்டபாடை
1
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்தபீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
1.1.1
2
முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம் பவைபூண்டுவற்றலோடுகலனாப் பலிதேர்ந்தென துள்ளங் கவர்கள்வன்கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால் தொழுதேத்தப்பெற்றமூர்ந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
1.1.2
3
நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண் மதிசூடிஏர்பரந்தஇன வெள்வளைசோரஎன் னுள்ளங்கவர் கள்வன்ஊர்பரந்தவுல கின்முதலாகிய வோரூரிது வென்னப்பேர்பரந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
1.1.3
4
விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலை யோட்டில்உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர் கள்வன்மண்மகிழ்ந்தஅரவம் மலர்க்கொன்றை மலிந்தவரை மார்பிற்பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
1.1.4
5
ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூருமிவ னென்னஅருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர் கள்வன்கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததோர் காலமிது வென்னப்பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
1.1.5
6
மறைகலந்தவொலி பாடலொடாடல ராகிமழு வேந்திஇறைகலந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர் கள்வன்கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர் சிந்தப்பிறைகலந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
1.1.6
7
சடைமுயங்குபுன லன்அனலன்எரி வீசிச்சதிர் வெய்தஉடைமுயங்கும் அரவோடுழிதந்தென துள்ளங்கவர் கள்வன்கடல்முயங்குகழி சூழ்குளிர்கானலம் பொன்னஞ்சிற கன்னம்பெடைமுயங்குபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
1.1.7
8
வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளை வித்தஉயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர் கள்வன்துயரிலங்குமுல கில்பலவூழிகள் தோன்றும்பொழு தெல்லாம்பெயரிலங்குபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
1.1.8
9
தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரை யானும் நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர் கள்வன்வாணுதல்செய்மக ளிர்முதலாகிய வையத்தவ ரேத்தப்பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
1.1.9
10
புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறி நில்லாஒத்தசொல்லவுல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன்மத்தயானைமறு கவ்வுரிபோர்த்ததோர் மாயமிது வென்னப்பித்தர்போலும்பிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
1.1.10
11
அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர் மேயபெருநெறியபிர மாபுரமேவிய பெம்மானிவன் றன்னைஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்னுரை செய்ததிருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்த லெளிதாமே.
1.1.11திருப்பிரமபுர மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - பிரமபுரீசர்; தேவியார் - திருநிலைநாயகி.திருத்தோணியில் வீற்றிருப்பவர் தோணியப்பர்.திருச்சிற்றம்பலம்




vijayalakshmirajaram

Giving musical discourse

at AARUPADIVEEDU

besent nagar CHENNAI about

THIRUNANASAMBANDAR

ON 29-04-06

Thursday, May 11, 2006

The foremost shaivite literature in Tamil is thirumuRai, which includes thEvAram, thiruvAsakam, thiruvisaippA, thiruppallANDu, thirumandhiram, prabandham and periyapurANam. ThirumuRai Series
Selected hymns from the thirumuRai are presented with translation and explanation in English through ThirumuRai Series.
siththAndha sAththiram
Also known as santhAna nUlkaL, this contain fourteen texts including thiruvunthiyAr, thirukkaLiRRUppaDiyAr, siva GnAna bOdham, siva GYAna siththiyAr, irupA irupadhu, siththAntha aTTakam, uNmai viLakkam. These explain the philosophy of shaiva siddhantha.

panniru thirumuRai

ThiruchchiRRambalam


panniru thirumuRai is the collection of twelve holy scriptures written by twenty seven marvelous devotees in thamiz language. These are the highly respected scriptures of thamiz shaivites. The philosophers who came in the later days like the santhAna kuravas who wrote the shaiva sidhdhantha texts (1) and others like thAyumAnavar and rAmalinga vaLLalAr have adored these scriptures and their authors in their works. Like the 27 stars that shine in the sky these great devotees gave the thirumuRai which are like the twelve suns (dvAdasa Adityas). This splendid luminance has been guiding the suffering masses from their darkness to the Supreme in Whose presence the sticky bonds (pAsam) is driven off.
The first letter in the first thirumurai (In tamil script) is "tho" can be separated as "th" + "o". The last word in the last thirumurai (Periya Puranam) is "ulagelaam". In that the last letter is "m". By joining the first letter of the first Thirumurai and the last letter in the last Thirumurai one can see that it is the holy "OM". So it can be noted that the Thirumurai is the description of the Pranava itself. It could also be noted that the first consonant "th" is same as that of the first consonat in vEdas !!
These thirumuRais are for masses to elites, simple devotees to great yogis, are for married people as well for ascetic. Because they have all the elements the people of various states would look for. While the honey dipped words (Oh, honey is glorified !) of thiruvAchakam that just is nothing but pure devotion and surrender, thirumandhiram is a marvelous text on the sophisticated concepts of yoga shastram. The thiruththANdakams of appar perumAn are very simple to pass rich concepts even to masses and there are some hymns from champan^dhar that dwells in the beauties of grammar and music. These have the songs praying for good family and maaterial life at the same time those of devotees like pattinaththAr who praise the ascetic life against the married !
These 12 thirumuRais are arranged in four catagories. They are thoththiram (stotram) (praise) which are the first nine thirumuRais. chAththiram (shAstram) (guidelines) which is the tenth thirumuRai namely thirumandhiram. prabha.ntam (assorted) which is the eleventh thirumuRai. (Becuase the songs in this are composed of various language constructs). purANam (history) which is the twelth thirumuRai. Let these great beacons shower wisdom in our minds !!

LORD SIVA

REVIEW OF UPPER CHARIYHRAM

Wednesday, May 10, 2006



VIJAYALAKSHMI RAJARAM
(Thevaram Musical discourse)